அமெரிக்காவில் விமானம் கடலில் விழுந்தது
Subscribe to Oneindia Tamil
புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மியாமி கடல் பகுதியில் விழுந்துநொறுங்கியது. இதில் பயணித்தவர்கள் பலரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
பாகமாஸ் தீவுகளில் வந்த அந்த விமானம் அமெரிக்க நேரப்படி மாலை 3 மணியளவில் கடலில் விழுந்தது.












Click it and Unblock the Notifications