அந்தமானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அந்தமானில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு அந்தமானின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications