சானியாவிற்கு பத்மஸ்ரீ, சிரஞ்சீவிக்கு பத்மபூஷன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இதற்கான நபர்களை தேர்வு செய்வதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இந்த ஆண்டு விருது பெறுபவர்களை தேர்வு செய்துள்ளது. இந்த பட்டியலுக்கு ஜனாதிபதி இறுதி ஒப்புதல் அளிக்கவேண்டும். எனவே தேர்வுக்குழு ஜனாதிபதிக்கு இந்த பட்டியலை அனுப்பியுள்ளது.
இதன்படி வரும் 26ம் தேதி குடியரசுத் தினத்தில் விருது பெறும் நபர்கள் பட்டியல் வெளியிடப்படும்.இந்த பட்டியலில் பத்மஸ்ரீவிருதுக்காக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
அதே போல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பழம் பெரும் நடிகர் ஹேங்கல் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுவழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications