நிவாரண நிதி: ஜெவுக்கு ஐக்கிய ஜ.த. ஆதரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக மழை வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு கோரியுள்ள ரூ. 13,500 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாகவழங்காதது கண்டனத்துக்குரியது என்று ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.
ஐக்கிய ஜனதாதள பொதுச் செயலாளர் ஜாவேத் ரஸா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மழை வெள்ளநிவாரண நிதியாக ரூ. 13,500 கோடி நிதி வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால் வெறும் 1000 கோடி ரூபாயைமட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
அரசியல் உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் மனப்பான்மையுடனும் மத்திய அரசு இந்த நிலையை எடுத்துள்ளது. எனவே,தமிழக அரசு கோரியுள்ள நிதியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார் ரஸா.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications