அதிமுக அணியில் 2 இஸ்லாமிய கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக அணியில் இந்திய தேசிய லீக் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியஇரு கட்சிகள் இன்று இணைந்தன. இரு கட்சிகளுக்கும் மொத்தமாக 3 தொகுதிகளைமுதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

இந்திய தேசிய லீக் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியஇரு கட்சிகளின்தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அப்போது கூட்டணிதொடர்பாக முடிவானது.

இதன்படி, இந்திய தேசிய லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சிக்கு 1 இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்உள்ளிட்ட நான்கு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின்எண்ணிக்கை:

மதிமுக 35, விடுதலைச் சிறுத்தைகள் 9, இந்திய தேசியலீக் 2, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் 1.

தமிழகத்தில் இஸ்லாமியப் பெருமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், திமுக கூட்டணியில் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+