மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13 இடங்களில்போட்டியிடுகிறது. அக்கட்சி போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்பட்டியலை இன்று வெளியிட்டது.மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் விபரம்:
சிதம்பரம் - பாலகிருஷ்ணன்
மதுரை(கிழக்கு) - என்.நன்மாறன்
திண்டுக்கல் - பாலபாரதி
விலவங்கோடு - ஜான் ஜோசப்
சிங்கநல்லூர் - சவுந்திரராஜன்
பெரம்பூர்(தனி) - எஸ்.கே.மகேந்திரன்
திருவட்டாறு - லிமாரோஸ்
திருப்பூர் - கோவிந்தசாமி
நாகப்பட்டிணம் - மாரிமுத்து
திருப்பரங்குன்றம் - வெங்கடேசன்
குடியாத்தம் - ஜி.லதா
அரூர் (தனி)-டில்லிபாபு
வாசுதேவநல்லூர் (தனி) - கிருஷ்ணன்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications