சுய நிதி கல்லூரி இட ஒதுக்கீடு- பொன்முடி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அதிபர்கள்,முதல்வர்களுடன் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்தினார்.
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை இடங்களைஒதுக்குவது, நிர்வாக இடங்களை அரசு சார்பில் ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடுசெய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார்.இக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன், சட்டமன்றகாங்கிரஸ் தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் எம்.பி. தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications