இன்று 84 அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று 84 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
இலங்கையிலிருந்து தினசரி 50 பேருக்குக் குறையாமல் அகதிகளாக தமிழகம்வந்தவண்ணம் உள்ளனர்.இன்று காலை இலங்கையின் திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22குடும்பங்களைச் சேர்ந்த 84 பேர் தனுஷ்கோடி வந்தனர்.
அனைவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் முகாமுக்குஅனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications