For Daily Alerts
Just In
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
டோக்கியோ:
ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு மற்றும் தெற்கு ஜப்பானைத் தாக்கிய இந்தநிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 என்ற அளவுக்குப் பதிவானது.
குயிசு தீவில் பூமிக்கு அடியில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை ஹிரோசிமாஉள்ளிட்ட பல நகர்களில் உணர முடிந்தது.
இதையடுத்து ரயில் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Comments
Story first published: Monday, June 12, 2006, 5:30 [IST]