அமீர்கானை எதிர்த்து சென்னையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தி நடிகர் அமீர்கான், கோககோலா விளம்பரத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துசென்னையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிலர் திடீரென போராட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னைதேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடந்தது. இதில் அமீர்கான் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.இரவு 9 மணியளவில் அமீர்கான் பேச எழுந்தார். அப்போது பார்வையாளர்கள்வரிசையிலிருந்து பலர் எழுந்து அமீர்கானுக்கு எதிராக கோஷ மிட்டனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கோககோலாகுளிர்பான விளம்பரத்தில் அமீர்கான் நடிப்பதை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அமீர்கான் பேச முடியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.பாதுகாவலர்கள விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்துஅப்புறப்படுத்தினர். இதையடுத்து அமீர்கான் பேசினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications