சின்ன காமராஜர் ஆட்சி: காங். எம்எல்ஏ புகழாரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது சின்ன காமராஜர் ஆட்சி என்றுராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலி கூறியுள்ளார்.
சட்டசபையில் அசன் அலி பேசுகையில், காமராஜர்ஆட்சியை தமிழகத்தில் அமைக்கவேண்டும் என்று காங்கிரஸார் கூறி வருகின்றனர். இது காங்கிரஸாரின் கொள்கையும்கூட.ஆனால் காமராஜர் ஆட்சியை அமைக்க போதிய பலமில்லை என்ற போதிலும்,இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில், காமராஜர் பிறந்த தினத்தைகல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது, வாரம் 2 முறை திட்டம், காந்தி பிறந்த நாளில்வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவது,
ராஜீவ் காந்தி பெயரில் மீனவர்களுக்கு வலை, கவச உடை மற்றும் பொருட்கள்வழங்குவது என பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இந்த ஆட்சியை தாராளமாக சின்ன காமராஜர் ஆட்சி என்று கூறலாம் என்றார்அசன் அலி. அவரது பேச்சை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டிவரவேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications