ஜனாதிபதியின் இணைய தளம் புதிய சாதனை
டெல்லி:
ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஒரே நாளில் 1 கோடி ஹிட்ஸை பெற்றுபுதிய சாதனை படைத்துள்ளது.
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கென அதிகாரப்பூரவ இணைய தளம் உள்ளது. இதன்முகவரி www.presidentofindia.nic.டிண ஆகும்.இந்த இணைய தளம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி, ஒரேநாளில் 1 கோடிஹிட்ஸை பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 120 மில்லியன் ஹிட்ஸ் (அதாவது12 கோடி) கிடைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர்எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார்.
இந்த இணைய தளத்தில் குடியரசுத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றியஉரைகள், மாணவர்கள், விஞ்ஞானிகள், பல்வேறு பிரிவினருடன் நடத்திய சந்திப்புகள்குறிதத விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் கலாமிடம் கேள்விகள் கேட்க விரும்புவோரும் இந்த இணைய தளம் மூலம்அவருக்கு கேள்விகளை அனுப்ப முடியும்.
மேலும் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எழில்மிகு மொகல்தோட்டத்தின் புகைப்படமும் கலாம் உருவாக்கியுள்ள மூலிகை பண்ணை குறித்ததகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications