காமச் சண்டையில் 10 மான்கள் பலி
உஜ்ஜைன்:ஆண் மானை அடைய நடந்த முயற்சியில், பெண் மான்களுக்குள் நடந்த சண்டையில்9 பெண் மான்கள் பரிதாபமாக இறந்தன.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மிருகக் காட்சி சாலை உள்ளது. இங்கு 60மான்களுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 10 மான்களை மட்டும் தனியாக ஒருஇடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று மட்டுமே ஆண் மான்.மற்றவை பெண் மான்கள்.
இந்த ஒத்தை ஆண் மானை அடைய பெண் மான்களுக்குள் போட்டி ஏற்பட்டது.இதுதொடர்பாக கடுமையான சண்டையும் நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்தசண்டையில் 9 மான்களும் அடுத்தடுத்து இறந்தன.
இந்த பெண் மான்களுக்கிடையே சிக்கிய ஆண் மானும் பரிதாபமாக உயிரிழந்தது.
மான்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் சோப்ளாங்கி மான்கள், தப்பித்து ஓடிவிடும். ஆனால் குறுகிய இடத்தில், 10 மான்களும் அடைக்கப்பட்டிருந்ததால்,மான்களால் தப்பிச் செல்ல முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக 10மான்களும் பரிதாபமாக இறந்து விட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications