நிகாரகுவாவை உலுக்கிய நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மனாகுவா:மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எல் சால்வடார்,ஹோண்டுராஸ் எல்லைப் பகுதி கடுமையாக குலுங்கியது.
மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள குட்டி நாடு நிகாரகுவா. இந்த நாட்டுக்கும், ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள சினந்தேகா என்ற இடத்தில் இன்றுஇந்திய நேரப்படி காலை 6.23 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் இப்பிரதேசத்தில் உள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும், காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications