அதிமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை தியாகராய நகர் அதிமுக எம்எல்ஏ.வி.பி. கலைராஜனுக்கு தொலைபேசிமூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான கலைராஜன் தென்சென்னைமாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். இவர் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான் கட்சியினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, மர்ம ஆசாமி ஒருவர் தொலைபேசியில் பேசி எனக்குகொலை மிரட்டல் விடுத்தார்.
உன்னைத் தொலைகத்துக் கட்டி விடுவேன் என அவர் மிரட்டினார். அவர் யார் என்றுகண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைராஜன் தனது புகாரில்கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications