பள்ளி வேன் மோதி ஒருவர் பலி; 12 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:கும்பகோணத்தில் பள்ளிக்கூட வேன், மினி லாரியும் மோதிக் கொண்டதில், வாலிபர் ஒருவர் பலியானார். வேனில்இருந்த 6 மாணவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
மினி லாரி ஒன்றில் வலங்கைமானில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிலர் சென்றுகொண்டிருந்தனர். எதிர் திசையில், பள்ளிக்கூட வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்தது.
இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், லாரியில் இருந்தசின்னத்தம்பி என்பவர் பரிதாபமாக இறந்தார். பள்ளிக்கூட வேனில் இருந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர்படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications