யோபுவுடன் தொடர்பு: சிக்கும் 2 நடிகைகள்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 2 நடிகைகளை விசாரிக்க சிபிசிஐடிபோலீஸ் முடிவு செய்துள்ளது. இதுதவிர ஒரு சிரிப்பு நடிகரும் இந்த விவகாரத்தில் சிக்குகிறார்.
இலவச வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பலகோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் சமீபத்தில் கைதான யோபு சரவணன் போலீஸில் தனது மோசடி குறித்துவிரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் தனக்கு நடிகைகளுடன் உள்ள தொடர்பு குறித்தும் யோபு தெரிவித்துள்ளார். மேலும் தான் 650காண்டிராக்டர்களிடம் ரூ. 12 கோடி மட்டுமே மோசடி செய்ததாகவும் யோபு தெரிவித்துள்ளார். ஆனால் 8கோடிக்குத்தான் கணக்கு காட்டியுள்ளார். மீதப் பணத்தை நடிகைகளுக்கு செலவிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.ஆனால் யோபு ரூ. 50 கோடி வரைக்கும் மோசடி செய்திருப்பதாக காண்டிராக்டர்கள் கூறுகிறார்கள்.
சர்ச்சையில் சிக்கி யோபு தப்பி தலைமறைவானபோது பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றதாககூறப்படுகிறது. அந்தப் பணத்தை அவர் எங்கே மறைத்து வைத்துள்ளார் என்பது குறித்து தெரியவில்லை.அதையும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
யோபுவுடன் தொடர்புடைய நடிகைகள், துணை நடிகைகள், அழகிகள் குறித்து போலீஸார் தற்போதுவிசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். யார் யாருக்கு எவ்வளவு பணத்தை யோபு அள்ளிக் கொடுத்தார் என்பதைபோலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர்.
பெங்களூரில் உள்ள பிரபல கன்னட நடிகை மற்றும் இன்னொரு நடிகையிடம் இதுகுறித்து விசாரிக்க போலீஸார்தீர்மானித்துள்ளனர். கன்னட நடிகை, யோபுவின் நிரந்தர ஆசை நாயகியாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேபோல பிரபல சிரிப்பு நடிகர் ஒருவரும் யோபுவுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். குடும்ப நண்பராகவும்,பினாமியாகவும் அவர் செயல்பட்டுள்ளார். யோபு ஏற்பாடு செய்யும் காண்டிராக்டர்கள் அறிமுக நிகழ்ச்சியில்துணை நடிகைகள், அழகிகள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடக்குமாம். அந்த நிகழ்ச்சிகளுக்கு இந்தசிரிப்பு நடிகர்தான் அழகிகளை அழைத்து வருவாராம்.
இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி கலக்குவாராம் யோபு. நிகழ்ச்சியின் முடிவில் தனக்குப்பிடித் அழகியுடன் ஒரு ரூமுக்குள் செட்டிலாகி விடுவாராம்.
போலீஸ் விசாரணையில் மேலும் ஒரு கிளுகிளுப்பான தகவலும் கிடைத்துள்ளது. பெண்களுடன் ஜாலியாகஇருக்கும்போது டிவிடியில் ஏதாவது ஆபாச படத்தை ஓட விடுவாராம் யோபு. அதைப் பார்த்து ரசித்தவாறேஇன்பம் அனுபவிப்பாராம். இதை யோபுவின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications