மன்மோகன் சிங் ஒரு டம்மி: இல.கணேசன்
கோவில்பட்டி:பிரதமர் மன்மோகன் சிங் அரசு ஒரு டம்மி அரசாகவே உள்ளது. உண்மையில் சோனியா காந்திதான் மத்தியஅரசை இயக்குகிறார் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவில்பட்டிக்கு வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைக்கு ஆயுத சப்ளைசெய்ய மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகிறார்.
நாட்டின் பிரதமரோ, வெளியுறவுத் துறை செயலாளரோ கூற வேண்டிய ஒரு முக்கிய விஷயத்தை ஒரு கட்சியின்தலைவர் கூறுகிறார். மிகவும் கேலிக் கூத்தான விஷயம் இது.
எனவே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு டம்மி அரசாகவே உள்ளது. உண்மையில் சோனியாகாந்திதான் இந்த அரசை இயக்கி வருகிறார்.
இந்த டம்மி அரசுக்கு ஆதரவு தருவதாக கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியில் அரசை எதிர்த்துப்போராட்ட.ம் நடத்துகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்கு அருகே பெரியார் சிலையை வைக்கக் கூடாது. வேறு இடத்தில் வைக்க வேண்டும்.சிலைகளை உடைப்பது என்பது கோழைத்தனமான செயலாகும். அதை பாஜக அனுமதிக்காது என்றார் கணேசன்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications