கருணாநிதி டெல்லி பயணம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக தனது டெல்லி பயணத்தை முதல்வர் கருணாநிதி ரத்து செய்துவிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்றுடெல்லியில் நடைபெறுக்கிறது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின்தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி செல்லதிட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால், கருணாநிதியின் உடல்நிலைக்குஅது ஒத்துவராது என டாக்டர்கள் கூறிய ஆலோசனையால் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார் என கூறப்படுகிறது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications