உயிருக்கு போராடும் குட்டிச் சிறுமி

Subscribe to Oneindia Tamil
Larissa Sequeria

எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டுள்ள புற்று நோய் காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் ஒரு குட்டிச்சிறுமி.

ஆறே வயதான லாரிஸ்ஸா சிகூரா என்ற இந்த குட்டிப் பெண்ணுக்கு இதுவரை ரூ. 4 லட்சம் வரை செலவு செய்துபார்த்துவிட்டது அவளது வசதியில்லாத குடும்பம். ஆனாலும் அவள் உடல் நலம் தேறவில்லை.

ஒன்றரை ஆண்டுகளாக புற்று நோயுடன் மருத்துவமனையில் போராடி வரும் இவள் இப்போது மும்பை டாடாமெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

லாரிஸ்ஸாவை காப்பாற்ற ஒரே வழி, அவளுக்கு ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்டேசன் என்ற அரிய சிகிச்சையைசெய்வது தான் என்று கூறிவிட்டனர் டாக்டர்கள்.

இந்த சிகிச்சைக்கு ரூ. 8 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை கூறிவிட்டது. ஆனால், கையில்பணமில்லாததால் கையைப் பிசைந்து கொண்டு கவலையோடு காத்திருக்கிறார்கள் இந்த குட்டியின் பெற்றோர்.

தனது மகளை காப்பாற்றித் தருமாறு கண்ணீரோடு கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்த சிறுமியின் தாயார்.சிறுமியின் நிலை இன்று தான் நமக்குத் தெரியவந்தது.

இந்த கட்டுரை மூலம் உங்களின் உதவியை குட்டி பாப்பாவுக்காக கை நீட்டி கோருகிறது தட்ஸ்தமிழ்.

உங்களால் முடிந்த வரை சிறுமிக்கு உதவுங்களேன். ஒரு குட்டிப் பெண்ணின் உயிர் போராட்டத்துக்கு கைகொடுத்து உதவுங்கள்.

உங்கள் உதவி நிதியை டிடியாகவோ அல்லது செக் மூலமோ ஒரு கடிதத்தோடு இணைத்து அனுப்பி வையுங்கள்.

How to Send Money?

Please write a crossed cheque favoring :

TATA MEMORIAL HOSPITAL, MUMBAI

If you prefer to raise a Demand Draft then also raise it in favor of

TATA MEMORIAL HOSPITAL MUMBAI

(payable at Central Bank of India, Naigaun Extn counter, Mumbai. )

Then the Check or Draft should be sent by courier/post/Airmail addressed to :

The Medical Superintendent

TATA Memorial Hospital,
Case No: BX18320, A/C No : 13854
Dr. Ernest Borges Marg, Parel,
Mumbai- 400012, India

Kindly write a covering letter explaining info about the beneficiary, Baby Larissa Sequeira. Her
Case No: BX18320 and A/C No : 13854

லாரிஸ்ஸாவின் தாயாரை அணுக:

Maxim Sequeira,
Francis DMello Chawl,
Room No. 10, Khalai Village, Vidyavihar (West)
Mumbai-400086 Tele : 022-25158422

ஒரு குழந்தையின் உயிர் நம் கையில், கைகோர்த்து காத்திடுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+