இங்கிலாந்தில் வேலை தேடும் லெவின்ஸ்கி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்திலிருந்து சமூக உளவியலில் முதுகலைபட்டப்படிப்பை முடித்துள்ள கிளிண்டன் புகழ் மோனிகா லெவின்ஸ்கி, இங்கிலாந்தில் வேலை தேடிவருகிறாராம்.
![]() |
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான வெள்ளை மாளிகையின் முன்னாள் இன்டர்னி ஊழியர்தான்மோனிகா லெவின்ஸ்கி. அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அவருக்கும், லெவின்ஸ்கிக்கும் இடையேதொடர்பு ஏற்பட்டு பெரும் பிரச்சினையாகி, அமெரிக்க நாடாளுமன்றம் கிளிண்டனை இம்பீச் செய்யும்அளவுக்கு மோசமானது.
![]() |
அதன் பிறகு தனது கதையை புத்தகமாக எழுதினார் லெவின்ஸ்கி. அவரைப் பற்றிய செய்திகளைக் காணவில்லை.இந் நிலையில், லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் மேல்படிப்பை முடித்து பட்டத்தைவாங்கியுள்ளார் லெவின்ஸ்கி.
![]() |
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் பார்பரா ஹட்சன் கூறுகையில், சமூக உளவியலில் மாஸ்டர் பட்டத்தைலெவின்ஸ்கி வாங்கியுள்ளார். பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அவர் பட்டத்தை வாங்கியபோது அரங்கில்கூடியிருந்தோர் கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.
![]() |
தற்போது இங்கிலாந்தில் வேலை தேடி வருகிறாராம் லெவின்ஸ்கி. இதற்காக சில நேர்முகத் தேர்வுகளிலும் அவர்கலந்து கொண்டுள்ளாராம்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!
















Click it and Unblock the Notifications