குப்பையில் வாக்காளர் அடையாள அட்டைகள்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:ஈரோட்டில் 2,000க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பை தொட்டியில் கிடந்தன.
கோபி நகராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பட்டியில் நகராட்சி குப்பை தொட்டியில் ஒரு பையில் மர்மபொருள்கிடப்பதாக உதவி ஆட்சித் தலைவர் அன்கல் மிஸ்ராவுக்கு தகவல் கிடைத்தது.
![]() |
இதையடுத்து அந்த பகுதிக்கு கோபி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும்வருவாய்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். பையில் வெடிப் பொருட்கள் இருக்கலாம் என அவர்கள்சந்தேகப்பட்டனர்.
இதனால் அங்கிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி விட்டு அந்த பையை மக்கள் நடமாட்டம் இல்லாதஇடத்திற்கு எடுத்து சென்று பையைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் 2,000க்கும் மேற்பட்ட வாக்காளர்அடையாள அட்டைகள் இருந்தன.
இந்த அடையாள அட்டைகள் கோபி நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்நத்தவர்களுக்குவழங்கப்பட வேண்டியவையாகும். இவற்றை அதிகாரிகள் கைப்பற்றி வாக்காளர் அடையாள அட்டைகளைகுப்பை தொட்டியில் வீசித் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications