மன்மோகன் சிங் இன்று சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சிதம்பரத்தில் நடைபெறவுள்ள இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைக்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வருகிறார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸ்மாநாடு புதன்கிழமை நடைபெறுகிறது. இதை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.
இதற்காக இன்று இரவு 9.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் சென்னைக்குவருகிறார். இரவு ராஜ்பவனில் அவர் தங்குகிறார்.
புதன்கிழமை காலை அவர் சிதம்பரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். காலை9.45 மணிக்கு இந்திய அறிவியல் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கும் மீண்டும் சென்னை திரும்பும் மன்மோகன் சிங்அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications