அரை மணி நேரம் பரிதவிக்க விட்ட இன்சாட்-4ஏ
Subscribe to Oneindia Tamil
சென்னை:இந்திய தகவல் தொடர்பிலும் டிவி ஒளிபரப்பிலும் முக்கிய பங்கு வகிக்கும் இன்சாட் 4-ஏ செயற்கைக் கோள்திடீரென செயல்படாமல் போனது. இதனால் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன
![]() |
அதன் சூரிய தகடுகளில் ஏற்பட்ட பிரச்சனை (சோலார் டிஸ்டர்பன்ஸ்) காரணமாக நேற்று மாலை 4 மணிக்குசெயற்கைக் கோள் பாதிக்கப்பட்டது. இதனால் பூமியை நோக்கி செயற்கைக் கோளை திரும்பியிருக்கச் செய்யும்லாக் செயலிழந்தது.
இதனால் செயற்கைக் கோளுக்கு மின்னலைகளை அனுப்பவோ, அங்கிருந்து அலைகளைப் பெறவோமுடியவில்லை.
இதையடுத்து கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோ நிலையத்தின் விஞ்ஞானிகள் ரேடியோ அலைகள்மூலமாக செயற்கைக் கோளின் கம்ப்யூட்டர்கள் உதவியோடு சிக்கலைத் தீர்த்தனர்.
இதைத் தொடர்ந்து 30 நிமிடத்தில் செயற்கைக் கோள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications