தேர்தல் ஆணையரை மாற்ற பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக திமுக கூட்டணி கவுன்சிலர்கள்ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோர்டுக்கு சென்றதன் விளைவாக, இன்று அவர்கள் ராஜினாமாசெய்துள்ளனர்.

தமிழக தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். தேர்தல் அதிகாரி எப்படி இருக்க கூடாது என்பதற்கு அவர்உதாரணமாக இருக்கிறார். அவர் அரசு ஊழியராக இருப்பதால் , தேர்தல் ஆணையம் அவருக்கு தண்டணைவழங்கவேண்டும். ஆனால், அது தன் கடமையை செய்யவில்லை.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், தென்னியந்திய நதிகளை இணைக்க வேண்டும்என்று மத்தியில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் திமுக கோரிக்கை விடுப்பது வேடிககையாக உள்ளது. இலவசடி.வி வழங்குவது முக்கியமல்ல, அது மக்கள் வரி பணத்தில் தருவது.

2 ஏக்கர் நிலம் எத்தனை பேருக்கு என்பது தெரியவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+