திருச்சியை கலக்கும் மாணவியின் ஆபாச சிடி!
திருச்சி:திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவரின் ஆபாச சிடி படு வேகமாக விற்பனையாகி வருகிறது. இதை தடுக்கபோலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெருவில் கம்ப்யூட்டர் மையம் வைத்திருந்தவர் லியாகத் அலி. கம்ப்யூட்டர்என்ஜீனியரான இவர் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
தனது மையங்களுக்கு பிரவுசிங் செய்ய வரும் கல்லூரி மாணவிகளை, இளம் பெண்களை மயக்கி அவர்களைஆபாச கோலத்தில் படம் எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட்டும், ஆபாச சிடிக்களாக மாற்றியும்புழக்கத்தில் விட்டு சம்பாதித்து வந்தார் அலி.
இவரைக் கைது செய்த போலீஸார் அவரது மையத்தில் சோதனை நடத்தி பல ஆபாச சிடிக்களைப் பறிமுதல்செய்தனர். அவரது இன்டர்நெட்டில் இடம் பெற்றிருந்த மாணவிகளின் ஆபாச படங்களையும் அழித்தனர்.
லியாகத் அலிகானின் ஆபாசப் படங்களில் ஒரு குறிப்பிட்ட மாணவிதான் அதிகம் இடம் பெற்றிருந்தார்.இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் லியாகத் அலியுடன் தொடர்புடைய மாணவிகளின்பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.
யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அந்த மாணவிகளின் நலன் கருதிபோலீஸார் வெளியிடாமல் வைத்துள்ளனர்.
இந் நிலையில், லியாகத் அலிகானின் ஆபாச சிடிக்கள் தற்போது மீண்டும் திருச்சியில் வலம் வரஆரம்பித்துள்ளன. அவ>டம் சிடிக்களை முன்பு வாங்கிய வெளிநாட்டில் வசிப்போர்தான் இந்த சிடிக்களைபுழக்கத்தில் விட ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிடிக்களை வெளிநாட்டிலிருந்து பெற்ற திருச்சியைச் சேர்ந்த சிலர் அவற்றை பிரிண்ட் போட்டு படு சூடாகதிருச்சியில் விற்று வருகின்றனராம். இந்த சிடிக்களுக்கு ஏக டிமாண்டும் ஏற்பட்டுள்ளது. ஒரு சிடியின் விலை ரூ.200 என நிர்ணயித்துள்ளனர்.
படு ரகசியமாக இந்த சிடி விற்பனை நடந்து வருகிறது. தெரிந்தவர்களுக்கு மட்டுமே இவற்றை விற்கின்றனர்.ஆர்டர் கொடுத்தால்தான் சிடியை காப்பி போட்டு கொடுக்கின்றனராம்.
இதில் ஒரு குறிப்பிட்ட மாணவி இடம் பெற்றுள்ள சிடிக்குத்தான் கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்தமாணவிக்குத் தெரியாமலேயே லியாகத் அலிகான் அவரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்துள்ளார். படுஅழகாக இருக்கும் அந்த மாணவியின் சிடி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடுகிறது.
அவரது முகம் தெளிவாகத் தெ>யவில்லை. ஆபாச நடிகைகளின் ஆபாச கேசட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட்இந்த மாணவியின் சிடிக்கும் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications