சாப்ட்வேர் சந்தையில் இந்தியா ஆதிக்கம்!!
நியூயார்க்:உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிக இடத்தைப் பிடித்து அமெரிக்காவை பின் தள்ளியுள்ளன.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து தரப்படுத்தும் நிறுவனமான குளோபல் சர்வீஸஸ் என்ற அமைப்பு,உலகின் தலைசிறந்த 100 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 36 இந்திய நிறுவனங்களும் 32 அமெரிக்க நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
மேலும் குளோபல் வெளியிட்டுள்ள மிக சிறந்த பத்து இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் முதலிடத்தில் உள்ளது.அடுத்த 9 நிறுவனங்கள்:
2. காக்னிஸன்ட் டெக்னாலஜி சர்வீஸஸ்
3. இன்போசிஸ்
4. எச்.சி.எல். டெக்னாலஜிஸ்
5. நியோரிஸ்க்
6. பட்னி கம்பியூட்டர்
7. மைண்ட் ட்ரீ கன்சல்டிங்
8. பாலிடெக்
9. சத்யம் கம்பியூட்டர்ஸ்
10. விப்ரோ டெக்னாலஜிஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்ட போலாரிஸ் சாப்ட்வேர் லேப், ஸ்பெஷாலிடி அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் புரோவைடர்ஸ்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications