விபத்தில் சிக்கிய இஸ்ரோ தலைவர் நாயர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னைக்கு வந்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பயணித்த கார் மீது, பின்னால் வந்த பாதுகாப்பு வீரர்களின் கார் மோதியது. இதில் காயமின்றித் தப்பினார்மாதவன் நாயர்.
இஸ்ரோ தலைவரான நாயர் பெங்களூலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொள்ள கிளம்பினார்.
அவரது கார் வடபழனி 100 அடி சாலையில் போய்க் கொண்டிருந்தபோது பின்னால் பாதுகாப்புக்காக வந்த கார், மாதவன் நாயர் சென்ற கார் மீது மோதியது. இதில்நாயர் பயணித்த காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இதில் காயமின்றி தப்பினார் மாதவன் நாயர். பின்னர் வேறு ஒரு காரில் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications