காரைக்குடி கிளினிக்குகளில் வருமானவரி ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:காரைக்குடியில் 3 டாக்டர்களின் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட் நடத்தினர்.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே டாக்டர் மனோகரன் நடத்தி வரும் மனோ கிளினிக், மகர் நோன்பு பொட்டல் பகுதியில் உள்ள டாக்டர்காமாட்சி சந்திரன் நடத்தும் வள்ளி சர்ஜிகல் கிளினிக், டாக்டர் சலீம் கிளினிக் ஆகிய மூன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
20 பேர் கொண்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த மூன்று மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள்பிடிபட்டன.
சோதனை நடந்தபோது வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவசர சிகிச்சைகளைமட்டும் அட்டென்ட் செய்ய அனுமதித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications