தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு
டெல்லி:அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்த 2007-08ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை-யஷ்வந்தபூர் (பெங்களூர்) இடையே தினசரி புதிய ரயில் விடப்படுகிறது.
அதே போலகோவை -மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு புதிய தினசரி ரயில் அறிமுகமாகிறது.
சென்னை எழும்பூர்-நாகூருக்கு நேரடி புதிய ரயில் விடப்படுகிறது. இதுவரை கேரளத்தில் கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டுவந்த ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் அகலப் பாதை முடிந்தவுடன், சென்னையிலிருந்து வாரம் 6 நாட்கள் இயங்கும் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வருக்கு புதிய வாரம் ஒருமுறை ரயில் விடப்படுகிறது.
திருச்சி-மதுரை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, திருச்சூர்-குருவாயூர் பாதைகள் 3 ஆண்டுகளில் மின்மயமாகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications