சட்டசபை 22ம் தேதி கூடுகிறது; 23ல் பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக சட்டசபை வருகிற 22ம் தேதி கூடுகிறது. 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற22ம் தேதி கூடுகிறது.
அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்கள் சுந்தராம்பாள், எஸ்.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்துநிறைவேற்றப்படும். அதன் பின்னர் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும்.
பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று முடிவெடுக்கப்படும்.
23ம் தேதி காலை 2007-08ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications