ஜெ.வுடன் வைகோ சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை போயஸ் கார்டனுக்குச் சென்ற வைகோ, அங்கு ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில்அதிமுக, மதிமுகவின் வியூகம் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இதுதவிர காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் சட்டசபையில் பிரச்சினை கிளப்புவது தொடர்பாகவும்இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதேபோல சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியனும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications