23ம் தேதி திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை திரைப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்ச் 23ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 3ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
23ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக ரிஷப லக்கினத்தில், கொடியேற்றப்படுகிறது. அடுத்த நாள் விநாயகர் திருநாள், ஏப்ரல் 2ம்தேதி பங்குனி உத்திரம், 3ம் தேதி சூரசம்ஹாரம், 4ம் தேதி பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
ஏப்ரல் 5ம் தேதி சுப்ரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறுகிற. 6ம் தேதி தேராேேட்டம், 7ம் தேதி தீர்த்த உற்சவம்ஆகியவை நடைபெறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications