யூனிகோடில் தட்ஸ்தமிழ்
Subscribe to Oneindia Tamil
நண்பர்களே,தட்ஸ்தமிழை யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றும் முயற்சியின் முதல் கட்டமாக சினிமா பகுதி யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய சினிமா பக்கத்தில் உள்ள முதல் 5 செய்திகளும் யூனிகோட் எழுத்துருவால் ஆனவை. இவற்றை படிப்பதில் பெரும்பாலான வாசகர்களுக்குபிரச்சனை இருக்காது என நம்புகிறோம்.
யூனிகோட் எழுத்துக்களை படிப்பதில் பிரச்சனை உள்ள வாசகர்களுக்காக உதவிப் பக்கத்தை (Help page)வெளியிட்டுள்ளோம். யூனிகோட் எழுத்துருவை படிப்பது தொடர்பாக எளிமையான வகையில்அதில் விளக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கையாண்டால் பிரச்சனைகளை களையலாம். அதையும் மீறி யூனிகோட் எழுத்துக்களைப் படிப்பதில் சிக்கல்இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள் ([email protected])
உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர்
தட்ஸ்தமிழ்












Click it and Unblock the Notifications