செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:செல்போன் ரோமிங் கட்டணத்தை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
செல்போன் ரோமிங் கட்டணம் தற்போது இன்கமிங் அழைப்புகளுக்கு ரூ.1.75 ஆகவும், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு ரூ.2.40 ஆகவும் உள்ளது.
இதை இன்கமிங் அழைப்புகளுக்கு ரூ.1 ஆகவும், அவுட்கோயிங் ரூ.1.50 ஆகவும் குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ரோமிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications