இங்கிலாந்து பயணம்-கங்குலி, சச்சினுக்கு வாய்ப்பு
மும்பை:இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் இறுதியில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அணி தேர்வு ஜூன் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் டெண்டுல்கர், கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இந்திய அணி இம்மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுடன் மொத்தம் 13 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.
இதற்கான வீரர்கள் தேர்வு வரும் 12ம் தேதி பெங்களூரில் வெங்சர்க்கார் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் கடந்த மாதம் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறாத சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் இருவரும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications