கைக் காசை செலவு செய்து பிரசாரம்காங்கிரஸாருக்கு கிருஷ்ணசாமி அட்வைஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து எம்.எல்.ஏக்களும், காங்கிரஸாரும் ஈடுபட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனமும் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.எஸ்.கே.ராஜேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரது வெற்றிக்காக கூட்டணிக் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். வெற்றி நமது பக்கம்தான் என்றாலும் கூட வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க நாம் தவறி விடக் கூடாது.
எனவே கட்சியினரும், கட்சி எம்.எல்.ஏக்களும் மதுரை மேற்குத் தொகுதிக்குச் சென்று அங்கேயே தங்கி, தங்களது சொந்தச் செலவில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications