துணை ஜனாதிபதி தேர்தலில் ஏபி.பர்தான் போட்டி?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் மூத்த கம்யூனிஸ்ச் தலைவர் ஏ.பி.பர்தானை நிற்க வைக்க இடதுசாரிக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
![]() |
ஜனாதிபதி தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டார். அவரை ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் இடதுசாரி கட்சிகளிடம் வேண்டுக்கோள் விடுத்திருந்தது.
பிரதீபா பாட்டீலை ஆதரிக்க வேண்டுமானால் துணை ஜனாதிபதி பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இடதுசாரிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதை காங்கிரஸ் ஏற்றதா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனாலும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க இடதுசாரிகள் தீவிரம் காட்டினர். ஆனால், போட்டியிட சோம்நாத் மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான ஏ.பி.பர்தானை நிறுத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications