லஞ்சம்-மதுரை போலீஸ் உதவி கமிஷ்னர் கைது
மதுரை:
லஞ்சம் வாங்கிய மதுரை காவல்துறை உதவி ஆணையாளரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் கார் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் காதர்பாய். இவரிடம் தாமோதரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்கியுள்ளார்.
ஆனால் காருக்கான முழு பணத்தையும் தரவில்லையாம். காதர்பாய் அடிக்கடி தாமோதரனிடம் பணம் கேட்டும் கிடைத்தபாடு இல்லை. இதையடுத்து தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் விவேகானந்தனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
காதர்பாய் கொடுத்த புகாரை விசாரித்து தாமோதரனிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர லஞ்சமாக தனக்கு பணம் ரூ. 15,000 கொடுக்க வேண்டும் என விவேகானந்தன் கூறியுள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார் காதர். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரூ. 15,000 பணத்தை நேற்று நள்ளிரவு விவேகானந்தனிடம் கொடுத்தார்.
அதை அவர் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். மேலும் அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனையிட்ட போலீசார் பல ெசாத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர்.
விவேகானந்தன் சென்னையில் பணியாற்றியபோது பல முறை லஞ்ச சிக்கியவர் என்பது குறிப்பிடத்க்கது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடியில் சிக்கிய தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் விவேகானந்தனை மதுரை டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications