போலி ஆவணம்-திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்க முயன்றது தொடர்பாக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தஸ்லீம் மரியம் என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரது ஆவணங்கள் போலி என்று தெரிந்தும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியதாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தஸ்லீமிடம் இவர்கள் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை பரிசோதித்தனர். இது தொடர்பாக மேலும் சிலரும் கைதாகலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications