வாஜ்பாயை சந்தித்தார் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சமீப காலமாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாய் வீட்டுக்கு வருகை தந்தார்.
வாஜ்பாயை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாஜ்பாயிடம் அவர் பேசினார். மேலும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்குமாறும் அவர் வாஜ்பாய்க்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வாஜ்பாய், மன்மோகன் சிங் சந்திப்பின்போது அவரும் உடன் இருந்தார்.
More From
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications