லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் உள்ள பிரபல கேம்டன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
லண்டனில் உள்ள பிரபல கேம்டன் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு 7-10 மணியளவில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென்று பரவி 40 அடி உயரம் வரை கொளுந்து விட்டு எரிந்தது.
20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 100க்கு மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் அதிகாலை 3-30 மணிவரை போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தீ விபத்து குறித்த சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications