மேலும் 3 மாகாணங்களில் ஓபாமாவுக்கு வெற்றி
வாஷிங்டன்: வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா 3 மாகாணங்களில் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சித் தரப்பில் மைக் ஹக்கபி 2 மாகாணங்களில் வென்றார்.
வாஷிங்டன், லூசியானா, நெப்ரஸ்கா ஆகிய மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் ஓபாமாவுக்கு வெற்றி கிடைத்தது. இது ஹில்லாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மைக் ஹக்கபிக்கு லூசியானா, கான்சாஸ் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்தது. இருப்பினும் இதனால் ஏற்கனவே நல்ல முன்னணியில் உள்ள ஜான் மெக்கெய்னுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
ஓபாமாவுக்கு வாஷிங்டன் மற்றும் நெப்ரஸ்காவில் எளிதான வெற்றி கிடைத்தது. இங்கு 60 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். லூசியானாவிலும் ஹில்லாரியை அவர் எளிதில் தோற்கடித்தார்.
செவ்வாய்க்கிழமை விர்ஜீனியா, மேரிலாண்ட், வாஷிங்டன் டிசி ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதிலும் வெற்றி பெற முடியும் என்று ஓபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications