அமெரிக்காவி்ன் நெவாடா பகுதியில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

நெவாடா ஒரு பாலைவனப் பகுதியாகும். ஏராளமான இயற்கை எரிவாயு கிணறுகள் அமைந்துள்ள இப் பகுதியில் மக்கள் தொகை மிக மிகக் குறைவு.
நெவாடாவி் வடக்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 என்ற அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
கேஸ் குழாய்கள் சேதமடைந்ததால் தீ விபத்து ஏற்படும் சூழல் உருவானது. ஆனால், எரிவாயு வினியோகம் துண்டிக்கப்பட்டு நிலைமை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சால்ட் லேக் சிட்டி பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 300 கி.மீ. தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications