For Daily Alerts
Just In
ஷார்ஜாவில் இன்னிசை நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷனில் இன்று இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அருள் இசைப் பேரரசு எஸ்.எம். அபுல் பரக்காத் ஹக்கியுல் காதிரி கலந்து கொண்டு பாடுகிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்துல் ரஹ்மான், பஷீர், அஸ்ரப் அலி மற்றும் பீர் முஹம்மத் ஆகியோர் செய்துள்ளனர்.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு அஷ்ரப் அலி, போன்: 050 8575756 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.