For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அக்னி-3'க்கு போட்டியாக 'ஹத்ஃப்-8' ஏவுகணையை ஏவிய பாக்

By Staff
Google Oneindia Tamil News

Hatf
இஸ்லாமாபாத்: அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை நேற்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்த மறுநாளே அதற்கு போட்டியாக பாகிஸ்தான் 'ஹத்ப்-8' ஏவுகணையை செலுத்தி சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து இந்த ஏவுகணையை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையி்ல் பாகிஸ்தான் அரசு தனது பராக்கிரமத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஹத்ஃப்-8 ரக ஏவுகணையை இன்று சோதனை செய்தது.

ஹத்ஃப்-8 ஏவுகணை அணு ஆயுதம் உள்பட எல்லாவகை ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக்கூடியது. விமானத்தில் செலுத்தக்கூடிய இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் க்ரூஸ் வகை ஏவுகணையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X