துபாயில் இன்றுமுதல் கோடைத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வருடந்தோறும் நடைபெறும் கோடைத் திருவிழா இன்று (19ம் தேதி) துவங்குகிறது. ஆகஸ்ட் 22 வரை இவ்விழா நடைபெறும்.
துவக்க விழாவையொட்டி பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பொழுது போக்கு நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என துவக்க விழா களைகட்டவிருக்கிறது.
பதினோறாவது ஆண்டாக இவ்விழா நடைபெறுகிறது. கோடைக்காலத்தில் பள்ளி விடுமுறையைப் பயனுள்ள விதத்தில் மாணவர்கள் கழிக்கும் விதமாக இவ்விழா வாரந்தோறும் பல்வேறு கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications