வேர்ல்டு ஸ்பேஸ் ரேடியோ திவால்!!
Subscribe to Oneindia Tamil

மேரிலாண்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ சேவையை, கட்டணம் செலுத்தித்தான் பெறவேண்டும். உலகில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த ரேடியோவுக்கு மொத்தம் 1,70,000 சந்தாதாரர்கள் உள்ளனர்.
307 மில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள இந் நிறுவனத்துக்கு கடன்கள் அதைவிட பலமடங்கு அதிகம். அதாவது 2.12 பில்லியன் டாலர்கள். இந்தக் கடனில் பெரும் பகுதி ராயல்டியாகவே செலுத்த வேண்டிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
கடன்களைச் செலுத்த முடியவில்லை, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கூட நிதியில்லை... உடனடியாக அமெரிக்க நிறுவனங்களுக்கு நன்கு பரிச்சயமான திவால் நோட்டீஸ் ஆயுதத்தைக் கையிலெடுத்து விட்டது இந்நிறுவனம்.
அமெரிக்காவின் வில்மிங்டன் கோர்ட்டில், நிறுவன திவால் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டது வேர்ல்டு ஸ்பேஸ்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications