பாக்.குக்கு சிதம்பரம் ஜமாத் கண்டனம்
சிதம்பரம்: பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை வேருடன் களைய முன் வர வேண்டும் என்று சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் கமிட்டி கூட்டம் அதன் தலைவர் ஹபீப் தலைமையில் நடைபெற்றது.
சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் செயலாளர் பாட்ஷா, துணைத் தலைவர் தஸ்தகீர், பொருளார் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மும்பையில் உள்ள ரயில் நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், இந்தியாவில் குண்டுகள் வெடிக்கச் செய்து மத மோதலை உருவாக்க நினைக்கும் அன்னிய சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை வேருடன் களைய முன் வர வேண்டும் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications