அதிமுகவில் சேர்ந்த திமுக வேட்பாளரின் உறவினர்கள்!
சென்னை: திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமானின் மாமியார், கொழுந்தனார்கள், நாத்தனார் ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திமுக வேட்பாளராக திருமங்கலத்தில் போட்டியிடுகிறார் லதா அதியமானின். இவருடைய கணவர் அதியமானின் தாயார், சகோதரி மற்றும் சகோதரர்கள் நேற்று திடீரென அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த லதாவின் மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், கண்ணன் மனைவி வானதி ஆகியோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது லதா அதியமான் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனா, பூர்ண சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதா அவர்களை வரவேற்று உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
திமுக வேட்பாளரின் கணவர் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் சேர்ந்திருப்பது திருமங்கலம் தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications